மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தை

மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தை

ரக்வான, அல்பிட்டிய பகுதியில் நபர் ஒருவர் தனது மகனை தாக்கி கொலை செய்துள்ளார். 

வாய்த்தர்கத்தின் காரணமாக குடிபோதையில் இருந்த மகனை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளான மகன் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அல்பிட்டிய, கொடகாவெல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரக்வான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Powered by Blogger.